Pages

> *Karma Basic Class ( கர்மா அடிப்படை வகுப்பு )*


*கர்மா என்பது நமது முற்பிறவி மற்றும் இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களால் உருவாகிறது.*

_*இப்படி உருவாகும் கர்மா 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றனஅவை*_

* *சேமிக்கப்பட்ட கர்மா*
* *நிகழ்கால கர்மா*
* *எதிர்கால கர்மா*

*இந்த 3 வகையான கர்மாவே நமது பிறப்பையும், வாழ்வையும் நிர்ணயிக்கிறது*

*கர்மா என்பது என்ன அதை எவ்வாறு நடைமுறையில் நமக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது என்பதே இந்த கர்மா அடிப்படை வகுப்பு ஆகும்*

_*மேலும் இந்த பயிற்சி வகுப்பில்*_

🌀 *கர்மாவை பற்றி தெரிந்து கொல்லலாம்.*

🌀 *பஞ்ச பூதங்கள் மற்றும் அதனுடைய உடல் இயக்கங்கள்*

🌀 *பஞ்ச கோசங்கள்*

🌀 *பிரபஞ்சத்தின் மேல் அடுக்குகள் மற்றும் கீழ் அடுக்குகள்.*

🌀 *உடல் செயல்பாடுகள் மூலம் ஏற்படும் Negative கர்மாவை குறைத்து Positive கர்மாவை அதிகப்படுத்தும் பயிற்சிகள்*

🌀 *உடல் செல்களில் இருக்கும் Negative கர்மாவை குறைத்து Positive கர்மாவை அதிகப்படுத்தும் பயிற்சிகள்*

🌀 *புறமனதில் ஏற்படும் Negative கர்மாவை குறைத்து Positive கர்மாவை அதிகப்படுத்தும் பயிற்சிகள்*

🌀 *ஆழ் மனதில் தேங்கும் Negative கர்மாவை குறைத்து Positive கர்மாவை அதிகப்படுத்தும் பயிற்சிகள்*

🌀 *உடலையும், மனதையும் செம்மை படுத்தும் தியான பயிற்சிகள்*

🌀 *சூட்சும உடல் மற்றும் பிராண உடல்களை இயக்கும் தியான பயிற்சிகள்*

🌀 *உடலில் உள்ள பஞ்ச கோசங்களை இயக்கும் தியான பயிற்சிகள்*

🌀 *உடலில் உள்ள பஞ்ச பூத ஆற்றலை இயக்கும் தியான பயிற்சிகள்*

🌀 *உடலில் உள்ள 10 சக்கர ஆதாரங்களையும் இயக்கும் தச சக்ரா தியான பயிற்சி*

🌀 *அபூர்வ மாற்றங்களை ஏற்படுத்தும் 30 தியான பயிற்சிகள்*

🌀 *10 வகையான சக்கரங்களின் ஆதார சக்தி மையங்கள் மற்றும் 30 வகையான தியானங்கள்.*

🌀 *தியானத்தை பற்றி தெரியாதவர்கள் கூட எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது*

 _*பயிற்சி விபரங்கள்*_

👉 *30 வகுப்புகள் மற்றும் 30 தியான பயிற்சிகள்*

👉 *மொத்தம் 31 வகுப்புகள்*

👉 *31 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும்*

👉 *வகுப்புகள் அனைத்தும் YouTube-ல் மட்டுமே நடைபெறும்.*

👉 *15-06-2025 அன்று முதல் தினமும் இரவு 9 மணிக்கு வகுப்புகள் நடைபெறும்.*

👉 *வகுப்பு Recording வழங்கப்படும்*

👉 *மொழி :- தமிழ்*

👉 *குரு :- சித்த யோகி ஸ்ரீ யோகி இராமரிஷி*

👉 *நன்கொடை பயிற்சி _(நீங்கள் விரும்பும் நன்கொடை செலுத்திவிட்டு Payment Screenshot- யை Share செய்யவும்_*

👉 *Gpay Number:- 9688111126*

https://chat.whatsapp.com/BEMK7Ca98DSHP3cJBY8yLN